இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் ஈ.டி.எம். மனுவில் கையொப்பமிட்டார் வெஸ் ரீட்டிங்

செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இலங்கையுடனானா ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கையை ஏற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting நாடாளுமன்ற விவாத முன்பிரேரணைக்கான (Early Day Motion) மனுவில் கையொப்பமிட்டுள்ளார். செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜன் மின்னஞ்சல் மூல னின் மின்னஞ்சல் மூல கோரிக்கையை ஏற்று கொண்டே அவர் குறித்த பிரேரணைக்கான மனுவிலும் நேற்றதினம் கையொப்பமிட்டுள்ளார். இல்போர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting யை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்திருந்த றேமியன் ரூபராஜன், … Continue reading இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் ஈ.டி.எம். மனுவில் கையொப்பமிட்டார் வெஸ் ரீட்டிங்